Page 27 of 28
வந்து சொல்லு, நான் வந்து என்ன ஏதுன்னு கேட்கறேன் பரமனது பேக்டரியிலயாவது உன் பேச்சை எல்லாரும் கேட்பாங்க, இங்க இருக்கறவங்க எல்லாரும் என்கிட்ட வேலை செய்றவங்க அவங்ககிட்ட கத்தி கோபப்பட்டு பேசினா ஸ்ட்ரைக் அது இதுன்னு பிரச்சனை பண்ணிடுவாங்க, நான் சொல்றது உனக்கு புரியுதுல்ல”
“புரியுது சார் நான் எதுவும் பேசமாட்டேன் ஆனா எல்லாரையும் கண்காணிச்சி உங்க கிட்ட வந்து சொல்வ
...
This story is now available on Chillzee KiMo.
...
யா இருந்தாலும் கார்ல அக்காவோட வந்துடு திரும்பி போறப்ப கார்ல போய் இறங்கிடு, எனக்கு எந்த பிரச்சனையும் இல்லை ஆமா வர்தினி எங்க”
“அக்கா வெளிய வெயிட் பண்றா நான் போகனும்”