Page 13 of 35
போகவே பரமன் வர்தினியிடம்
”யாரும் இல்ல, இப்ப நீயும் நானும்தான் இருக்கோம் என்கிட்ட பேசு வர்தினி” என ஆசையாக பரமன் சொல்லவும் அவனது முகத்தையே இமைக்காமல் சில நொடிகள் பார்த்துவிட்டு கண்கள் கலங்க முகத்தை திருப்பிக் கொண்டு இப்போது தைரியமாக அடிமேல் அடி எடுத்து வைத்து நடந்து சென்றாள். அவளின் பின்னாலேயே அவளிள் அழகை ரசித்த ... ான் நன்றி சொல்லனும்
This story is now available on Chillzee KiMo.
...
“இதுப்போல என் வாழ்க்கையில நான் அனுபவிச்சதில்லை. இது என்னோட முதல் அனுபவம்”
“எனக்கும்தான்”