Page 14 of 35
“இதுக்கப்புறம் வாழ்க்கையில என்ன நடந்தாலும் இப்படி படகுல வந்ததையும் இந்த அழகான கடலையும் நான் மறக்கவே மாட்டேன்”
“ஆமாம்” என்றான் காதல் மயக்கத்தில்.
”எவ்ளோ அழகான காட்சிகள் உண்மையிலேயே நீங்க கொடுத்து வைச்சவர்தான், மீன் பிடிக்கறப்பல்லாம் இந்த அழகை ரசிப்பீங்கள்ல”
...
This story is now available on Chillzee KiMo.
...
காந்தத்தால் ஈர்க்கப்பட்டவன் போல நடந்து அவளிடம் நெருங்கினான்.
”வர்தினி”
”என்ன”
“என் கூட வா”