(Reading time: 40 - 80 minutes)
Ennovo edho sikki thavikkuthu manathil
Ennovo edho sikki thavikkuthu manathil

“சரியான நேரம் இதுதான், நானும் பார்க்கறேன் என்னை விட்டு விலகறதுக்காகவே நீ காரணத்தை தேடி தேடி சொல்ற மாதிரியிருக்கு, முதல்ல வரதட்சணை பணம் இல்லைன்னு சொன்ன அப்புறம் ஜாதக தோஷம்னு சொன்ன, இப்ப அப்பா ஒத்துக்க மாட்டாருங்கற,  ரொம்ப குழம்பி போயிருக்க வர்தினி முதல்ல தெளிவா யோசி”

  

”நான் நல்லா யோசிச்சிட்டேன் பரமா உங்களுக்கும் எனக்கும் சரியா வராது”

  

“ஏன

...
This story is now available on Chillzee KiMo.
...

்டுத்தள்ளு, நீ சொல்லு உனக்கு ஓகேவா”

  

“என் அப்பா யாரை கைகாட்டறாரோ அவரைத்தான் நான் கல்யாணம் பண்ணிக்குவேன்”

  

“அப்படின்னு சத்தியம் செஞ்சிட்டு வந்திருக்கியா என்ன”

2 comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.