Page 16 of 35
“அவளுக்கு என்னாச்சி” என பயத்துடன் கேட்க
”அதுவா அவளுக்கு வயிறு கலக்கி வாந்தி வந்திருக்கும் அதான் உனக்கு அதுபோல ஏதாவது இருக்கா சொல்லு”
”வயிறு கலக்கற மாதிரியிருக்கு ஆனா வாந்தி எல்லாம் வரலை”
“சரி இரு நான் சோடா கொண்டார சொல்றேன் குடிச்சா சரியாயிடும்
...
This story is now available on Chillzee KiMo.
...
கௌசியும் அண்ணன்கிட்ட பத்திரமா இருக்காள் நீ பேசு என்னாச்சி ஏன் என்னை விட்டு விலகி போக நினைக்கற யார் என்ன சொன்னா, வீட்ல ஏதாவது பிரச்சனையா எதுவாயிருந்தாலும் சொல்லு வர்தினி” என