Page 23 of 35
“என்ன யோசிக்கற அவளுக்கும் கல்யாணம்னா நிறைய செலவுகள் ஆகும்னுதானே நான் இருக்கேன்ல ஒரே மேடையில 2 கல்யாணம் செஞ்சிடறேன்”
”விளையாடாதீங்க பரமா”
“நிஜமாதான் சொல்றேன் கௌசிக்கு கைவசம் நல்ல மாப்பிள்ளை இருக்காப்ல உனக்கு அவரை பிடிக்கும்”
“யாரு”
”நேரம் வரும் போது சொல்றேன் முதல்ல கௌசிகிட்ட பேசிட்டு அவள
...
This story is now available on Chillzee KiMo.
...
” என சொல்ல அவளது முகத்தையே பார்த்தவன்
”உனக்கு என்னை பிடிக்கலையா பிடிச்சிருக்கா அதை முதல்ல சொல்லு”
“என்ன கேள்வி இது தப்பான நேரத்தில கேட்கறீங்களே”