Page 25 of 35
“சின்ன வயசில இருந்து என்னை தூக்கி வளர்த்து இந்த நிலைமைக்கு கொண்டு வந்தவரை கொஞ்ச நாள் உங்களேட பழகின காரணத்துக்காக அவரை விட்டுட்டு வர முடியாது” என சொல்ல
”வர்தினி நான் உன் அப்பாகிட்ட பேசறேன், அண்ணாகிட்ட சொல்லி பேச வைக்கறேன். அண்ணா பேசினா உன் அப்பா நிச்சயம் கேட்பாரு, சரிம்பாரு என்னை நம்பு நம்ம காதலை நம்பு”
“நான் எப்ப உங்களை காதல
...
This story is now available on Chillzee KiMo.
...
p>
“அப்படி சொல்லாதீங்க”
“அதுவும் சரிதான் ஒண்ணு சொல்லட்டுமா கௌசியை என் அண்ணனுக்கு ரொம்ப பிடிச்சிருக்குன்னு நினைக்கிறேன், கௌசி செய்ற சேட்டையும் தொல்லையும் அண்ணன்