Page 18 of 28
சூப்பர்வைசர், எனக்கு நீங்க சொல்லித்தர வேணாம் நீங்க அமைதியா இருங்க” என சொல்ல பரமனோ
”இந்த பேச்சுக்கொன்னும் குறைச்சல் இல்லை, சீக்கிரமா மீனை பிடி இருட்டப்போகுது இருட்டுல மீன் எல்லாம் தூங்கப்போயிடும், அப்புறம் உனக்கு எந்த மீனும் கிடைக்காது” என சொல்ல அவன் சொல்லியதை அப்படியே நம்பிய கௌசியோ பதட்டமாகி அந்த தூண்டிலை வேக ... ர்கள்
This story is now available on Chillzee KiMo.
...
வர்தினியோ கௌசியின் செயலைக்கண்டு சிரித்தவள் பரமனிடம்
”பார்த்தீங்களா என் தங்கச்சியை, அவள் கெட்டிக்காரி ஒரு முறை சொன்னா போதும் அதை