Page 23 of 38
நிச்சயம் முடிந்ததோடு கதிரேசனும் கண்கலங்க அவரை செல்வராசன் பார்த்துக் கொண்டார்
”ஏன் கண்கலங்கறீங்க அவள் இனிமே எங்க வீட்டு மருமகள் கவலையே வேணாம் மகாராணி போல அவளை நாங்க பார்த்துக்குவோம் நம்புங்க” என சொல்ல அவரால் பேச முடியாமல் ஆனந்த கண்ணீரை மட்டும் பதிலாக தந்துவிட்டு கையெடுத்து கும்பிட்டார்.
<
...
This story is now available on Chillzee KiMo.
...
ிவிட்டு அவர் வேறுபக்கம் சென்றுவிட தாத்தாவை பார்த்தான் இளா
”போ போய் பேசு போ” என அவர் சொல்ல இளஞ்சேரனுக்கு அபத்தமான வெட்கம் வந்து