Page 22 of 38
ஒருவர் சொல்ல
”அட இருப்பா எல்லாம் முறையா செய்யனும்ல என்ன அவசரம் முதல்ல நிச்சயம் முடியட்டும்” என சொல்ல அனைவரும் ஓய்ந்தார்கள்.
மாயாவால் ஜீரனிக்க முடியவில்லை. மணப்பெண்ணின் ஆடம்பரமும் அவளது அழகும் அவளுக்கு பிடிக்கவில்லை. ஜெய்யோ இமைக்க மறந்து மணப்பெண்ணை பார்த்தவன்
...
This story is now available on Chillzee KiMo.
...
த சடங்குகள் ஆரம்பித்தன. சடங்குகளின் முடிவில் லக்கன பத்திரிகையை ஐயர் வாசித்து முடித்தார். அதைக் கேட்ட அனைவரும் அட்சதையை தூவி மணமக்களை ஆசிர்வாதம் செய்தார்கள்.