Page 24 of 38
தொலைய அதைப் பார்த்த செல்வராசுவோ தலையில் அடித்துக் கொண்டு தேன் மொழியிடம் வந்தார்
”அம்மாடி மருமகளே எழும்மா நிச்சயம் முடிஞ்சிடுச்சி உன் புருஷனை உன் ரூமுக்கு கூட்டிட்டு போய் 2 வார்த்தை பேசிட்டு இரும்மா, நாங்க எல்லாரையும் வழியனுப்பிட்டு வந்துடறோம்” என சொல்ல அவளும் சரியென தலையாட்டிவிட்டு எழுந்து நிற்கவும் அரக்க பரக் ... பேசாம இருந்தா என்ன செய்றது பேச வேண்டியதுதானே
This story is now available on Chillzee KiMo.
...
“தயக்கமா இருந்திச்சிம்மா அவளாவது பேசுவாள்ன்னு பார்த்தா அவள் தலை குனிஞ்சிட்டே இருக்கா” என சொல்ல