Page 26 of 38
“பின்ன சும்மாவா” என இன்னொருத்தி சொல்ல அதற்குள் கதிரேசன் வந்தார்
”மாப்பிள்ளை நீங்க சாப்பிடுங்க, நீங்க எல்லாரும் கிளம்பினதும் தேன்மொழிக்கு நான் சாப்பாடை அனுப்பி வைக்கிறேன்” என அவர் சொல்லும் போதே இளஞ்சேரனது போன் ரிங்கானது.
அவன் போன் எடுத்து புது நெம்பராக இருக்கவே சந்தேகத்துடன் போன் ஆன் ச
...
This story is now available on Chillzee KiMo.
...
ணாம் சாப்பாட்டை எடுத்துக் கொடுங்க நானே போய் என் பொண்டாட்டிக்கு கொடுக்கறேன்” என கத்த ஒரு பெண்மணி சாப்பாடு தட்டு கொண்டு வந்து தர அதை எடுத்துக்கொண்டு வீராப்பாக நடந்து சென்றான்.