Page 18 of 44
அதிர்ந்தாள்
”ஓ இதெல்லாம் முடிக்க 2 நாள் ஆகும் போலயே” என நினைத்தபடியே மும்முரமாக வேலையில் ஈடுபட்டாள்.
மறுபுறம் கௌசியும் தனது புது ஆபிசில் விழுந்து விழுந்து வேலை செய்துக் கொண்டிருந்தாள். அந்த ஆபிஸ் அமைதியும் டீசன்டாகவும் இருந்தது, அதில் வேலை செய்பவர்கள் படித்தவர்கள் என கௌசிக்கு ... .
கூடவே அவளிடம் ஆபிஸ் சம்பந்தப்பட்ட சில பிரச்சனைகளை கலந்து பேசி அவளே முடிவு எடுக்கும் அளவு கொண்டு வந்தான். பரமனும் சில சமயம் ஸ்ரீரங்கன் இல்லாத போது
This story is now available on Chillzee KiMo.
...