Page 30 of 44
”இருக்கட்டும்” என சொல்ல அதைக்கேட்ட பரமனோ
”ப்ரமோஷனா” என கேட்க ஸ்ரீரங்கனோ
”ஆமாம் எனக்கு ஒரு பி.ஏ தேவைப்படுது. அதான் வர்தினி இருந்தா சரியாயிருக்கும்னு யோசிச்சேன்“
”அண்ணா இது அநியாயம், நான் பேக்டரியில கஷ்டப்படறேன், எனக்கு சூப்பர்வைசர் வேலைக்கு படிச்சவங்க கிடைக்காம முழிக்கிறேன், நீ என்னடான்னா இப்படி பண்றியே, உன
...
This story is now available on Chillzee KiMo.
...
அர்த்தம் புரிந்துக் கொண்ட வர்தினியும் சரியென்பது போல் தலையாட்ட பரமன் மகிழ்ந்தான். ஸ்ரீரங்கனோ கலவரமானான்
”விளையாடாத பரமா, கௌசியாலயே உன் பேக்டரியில வேலை செய்ய முடியலை, வர்தினி