Page 42 of 44
”ஆமாம்ணா அப்படியும் சொல்லிக்கலாம், என்னவோ அங்க இருக்கற ஆளுங்களும் பாவம் என்னத்த சாப்பிடப் போறானுங்க மிஞ்சிப் போனா பழைய சோறு, களி, மீன் குழம்பு இதான் இருக்கும் ஆனா, வர்தினி வந்தபின்னாடி அவள் சைவ சாப்பாடே செஞ்சாலும் அதையும் விரும்பி சாப்பிட்டானுங்க”
”அப்ப சூப்பர்வைசர் வேலை என்னாச்சி”
”அதுவும்தான் சமையல் முடிச்சிட்டு அதையும் பா
...
This story is now available on Chillzee KiMo.
...
ணியம்னு வர்தினி சொன்னாளா அதனால நானும் கண்டுக்கல”
”ம் அன்னதானம் செய்றது புண்ணியம்னு சொல்லியிருப்பா”
”அதுவேதான் அதான் அன்னதானம் அந்த வார்த்தையை மறந்துட்டேன்”