Page 17 of 44
”அக்கா எனக்கு வேலை கிடைச்சிடுச்சி” என சொல்ல அதைக்கேட்டு வர்தினி மகிழ்ந்தாள்
”நல்லது, ஆனா, கவனம் அந்த ஆபிஸ் வேற மாதிரியிருக்கும், உன்னோட விளையாட்டுத்தனத்தை அவங்க தாங்க மாட்டாங்க கெட்ட பேர் எடுக்காத”
”இல்லைக்கா நான் கரெக்டா இருப்பேன், இன்னிக்கே என்னை எல்லாரும் மரியாதையா நடத்தினாங்க ... p>
வர்தினி வரவும் ஸ்ரீரங்கனுக்கு மகிழ்ச்சியும் நிம்மதியும் பிறந்தது. அவளுக்கோ 3 நாள்கள் வேலைக்கு வராமல் போனதால் பல வேலைகள் அப்படியே தேங்கிக் கிடப்பதைக்கண்டு
This story is now available on Chillzee KiMo.
...