Page 15 of 26
அந்த சிடியில் அடுத்து கடைசி வருடம் அவள் பாட்டு பாடினாள்
”கர்நாடக சங்கீதம் கத்துக்கிட்டியா என்ன?”
“இல்லை இல்லை சும்மா சினிமா பாட்டு அது”
“டான்ஸ் பண்ணாம பாட்டு பாடியிருக்க”
“அன்னிக்கு என் கால்ல அடிபட்டிடுச்சி, டான்ஸ் ஆட முடியலை அதான் பாட்டு பாடினேன்”
“சங்கீதம் கத்துக்கிட
...
This story is now available on Chillzee KiMo.
...
விட்டு அமைதியானாள்.
அவனுக்கும் என்ன சொல்வதென தெரியவில்லை மறுபடியும் மௌனம். சிடியும் முடிந்துவிட ரிமோட் மூலம் சேனலை மாத்தி காதலுக்கு மரியாதை வைத்துவிட்டு சிடி எடுத்துக் கொண்டு