Page 13 of 33
நான் இருக்கேன் ரெடியா, இல்லை நானும் உனக்கு வேணாம்னா நோ ப்ராப்ளம் வேற யாரையாவது நான் தேடி உனக்கு கல்யாணம் பண்ணி வைச்சிடறேன், உனக்கு அடுத்து கௌசி இருக்கா அவளுக்கும் நேரத்துக்கு கல்யாணம் ஆகனும்ல”
”சார் எனக்குப் புரியுது” என்றாள் சட்டென
”நான் உன்னை குழப்பறதா நினைக்க வேணாம், நல்லது கெட்டது அறியற ... சிச்சி ஒரு முடிவு சொல்லு, எத்தனை நாள் தேவைப்பட்டாலும் சரி, அப்புறம் என்ன இப்ப என்கூட ஆபிஸ் வர்றியா இல்லை இங்கயே இறங்கறியா” என கேட்க அவளோ இறங்காமல் குழம்பியபடியே இருக்கவே
This story is now available on Chillzee KiMo.
...