Page 12 of 33
ஆகி டைவர்ஸ் ஆயிடுச்சி, அந்த சமயத்தில உன்னை கல்யாணம் பண்ணிக்க நினைச்சேன் ஆனா, அது சரியா வராதுன்னு விட்டுட்டேன், எப்ப உன் ஜாதகத்தில இப்படியொரு தோஷம் இருக்குன்னு கேள்விப்பட்டேனோ, அப்பவே எனக்கு இந்த எண்ணம் வந்துடுச்சி.
என் தம்பியை நான் காப்பாத்த இந்த முடிவு எடுக்கலை, ரொம்ப வருஷமா தனிமையில வாழ்ந்துட்டேன் என்னோட அமைதியான குணத்துக்கு நீதான் பொறுத்த
...
This story is now available on Chillzee KiMo.
...
கு இல்லை, அவனை காப்பாத்தறதுக்காக உன்னை நான் கட்டாயப்படுத்தவும் இல்லை, உனக்கு நம்பிக்கையிருந்தா தாராளமா நீ பரமனை கல்யாணம் பண்ணிக்கலாம் நான் தடுக்கலை, அப்படியில்லை வேணாம்னு நினைச்சா