Page 19 of 37
”ஒரு கேள்விதான் கேட்பேன் ஒழுங்கா பதில் சொல்லு உண்மையைதான் சொல்லனும் நீ அந்த பையனை விரும்பினியா சொல்லு” என கேட்க அவளோ பதில் சொல்ல தயங்கி தலை குனியவும் அதை புரிந்துக் கொண்ட கேசவன் உடனே அவளிடம்
”வீட்டை விட்டு வெளிய போ” என்றார் கோபமாக பரமனுக்கு நிம்மதியாகிப் போனது அவன் உடனே வர்தினியிடம் வந்து நிற்க அவளோ அதிர்ச்சியுடன் தனது தந்தையைப் பார்த்து
...
This story is now available on Chillzee KiMo.
...
ண்டு நேராக வண்டியில் ஏறவும் ஸ்ரீரங்கனும் பரமனும் திருதிருவென விழித்தார்கள்.
மானம் போனதை நினைத்து கேசவனும் பெண்கள் சென்றதை நினைத்து சிவகாமியும் வருத்தப்பட அதைக்கண்ட ஸ்ரீரங்கனோ