Page 23 of 37
”இருக்கு ஆனா, எனக்கு அக்காதான் உலகமே” என சொல்ல பரமனோ
”எனக்கும்தான்” என்றான் வர்தினியைப் பார்த்துக் கொண்டே அதைப்பார்த்த ஸ்ரீரங்கனோ
”டேய் எல்லாம் உன்னாலதான், அமைதியா பேசி புரிய வைக்கறத விட்டுட்டு நீ பேசின பேச்சில பார்த்தியா இப்ப யாருமே சந்தோஷமா இல்லை, நீ மட்டும்தான் சந்தோஷமா இருக்க“
”இல்லைன்னா என் சந்தோஷமும் பறிபோயிடுச
...
This story is now available on Chillzee KiMo.
...
வமாக
”ஆமாம் கௌசி“ என்றான்
“என்ன சாபம்”
”நான் ஆசைப்பட்ட வாழ்க்கை எனக்கு அமையாதுன்னு சபிச்சிட்டாரு” என கவலையாக சொல்ல ஸ்ரீரங்கனோ