Page 2 of 36
”கவுத்துட்டார்ன்னு தோணுது அண்ணாவுக்கு நல்லாவே படகு ஓட்டத்தெரியும் வர்தினி கிடைக்காததால வாழ்க்கையையே வெறுத்துட்டாரு போல அதான் சாகவும் துணிஞ்சிட்டாரு இதுக்கு யார் காரணம் நீங்கதானே” என ஸ்ரீரங்கனை பார்த்து கோபமாக கத்த அவனோ
”நான் அவனுக்கு நல்லதுதான் செஞ்சேன் அது உனக்கு இப்ப புரியாது போக போக புரியும்”
...
This story is now available on Chillzee KiMo.
...
் கொன்றது. அழுதுக்கொண்டிருக்கும் வர்தினியைப் பார்த்த அவளது தந்தை கேசவனோ
”இல்லைம்மா, இதுக்கெல்லாம் காரணம் நான்தான், நான் பரமனுக்கு கொடுத்த சாபம்தான்