Page 18 of 36
குருவோ தடுத்தான்
”அண்ணா வேணாம் இருக்கட்டுமே”
“எதுக்குடா அதான் எல்லாரும் ஒரு வீட்ல இருக்கப் போறோமே அப்புறம் என்ன“
”இல்ல அண்ணா உங்க தம்பி ஒரு விசயம் சொன்னாரு“
”என்னவாம் பரமனுக்கு”
”வர்தினியை அண்ணியா அவர் நினைக்கறாரு, அண்ணிக்கும் அண்ணாவுக்கும் நடுவில தான் வரக்கூடாதுன்னு நினைச்சி தன
...
This story is now available on Chillzee KiMo.
...
்ப இப்ப கிடையாது, பார்த்துக்கலாம்டா எத்தனை நாளைக்கு, கௌசி உடம்பு சரியாகறவரைக்கும்தானே அவள் குணமானதும் கன்னியாகுமரி போயிடுவா”
”அதுக்கப்புறம் கௌசி யாரை கல்யாணம் பண்ணிக்குவாங்க”