Page 30 of 36
“கடலுக்கா எதுக்கு”
“மீன் பிடிக்க”
”மீனா எதுக்கு பிடிக்கனும்“
”ம் சமைச்சி சாப்பிடறதுக்கு”
”ஓஓ அப்படியா அப்ப நீங்க அசைவமா”
”ஆமாம் ஏன் கேட்கற”
”நாங்க ஆச்சாரமான குடும்பத்தை சேர்ந்தவங்க சுத்த சைவமாக்கும் இந்த வீட்ல அசைவம் செஞ்சா எங்களுக்கு பிடிக்காது, அக்
...
This story is now available on Chillzee KiMo.
...
இது போல யாரும் இந்த வீட்ல கோலம் போடலை நீதான் முதல் முறையா கோலம் போட்டிருக்க”
”தாங்ஸ்” என்றாள் சிரித்தபடியே அந்த சிரிப்பு பரமனுக்கு பிடித்திருக்கவே அவனும் சேர்ந்து சிரித்தான்.