Page 31 of 36
வர்தினியோ
”கௌசி வா போலாம்” என காட்டமாக அழைக்க அவளும் உடனே பரமனிடம்
”நான் உள்ளப் போறேன்” என கௌசி சொல்ல அவனோ
”இரு நான் உன்னை எப்படி கூப்பிடறதுன்னு சொல்லாம போறியே”
”ஆமாம்ல என் பேரு கௌசல்யா” என்றாள்
”கௌசல்யா அழகான பேரு”
”ஆனா உங்க பேர் எனக்கு பிடிக்கலை”
...
This story is now available on Chillzee KiMo.
...
க்கூடாது அதனால”
”அதனால”
”ம் உங்க அண்ணா எனக்கு மாமான்னா அப்ப நீங்களும் எனக்கு மாமாதானே முறையாகனும்”
”ம் ஆமாம்” என்றான் ஆர்வமாக