Page 25 of 43
”போங்க சின்னமாமா எனக்கு கூச்சமா இருக்கு, நான் எழுந்துக்கறேன்” என சொல்லி அவள் எழ முயல அவளை எழ விடாமல் தடுத்தான் பரமன்
”என்ன செய்றீங்க சின்னமாமா”
”எழுந்து என்ன செய்யப் போற”
”சுத்திலும் வேடிக்கைப் பார்ப்பேன் சின்னமாமா“
”ம் அப்புறம்”
”அப்புறம் என்ன” என அவள் இழுக்க
...
This story is now available on Chillzee KiMo.
...
>”இது தப்பு சின்னமாமா யாராவது பார்த்தா என்ன நினைப்பாங்களாம்” என்றாள் கௌசி அமைதியாக
”பசிக்குதா, சாப்பாடு கொண்டு வரேன் சாப்பிடலாம்”
”டிபன் இல்லையா சின்னமாமா”