Page 28 of 43
சொல்ல அதே நேரம் குருவும் வந்தான்
”நானும் என் அனுபவத்தை சொல்றேன், அது இன்னும் சுவாரஸ்யமா இருக்கும்” என சொல்லிக் கொண்டே அமர்ந்தான். மருதுவும் வந்தான். ஆக நால்வரும் வட்டமாக அமர்ந்துக் கொண்டார்கள். முதலில் குருவே ஆரம்பித்தான்.
தான் எப்படி பரமனுடன் சேர்ந்தது என்பதில் இருந்து ஆரம்பித்தான். சுவாரஸ்யமாக சொல்லிக் கொண்டிருந்தான். அதில் அவளுக்கு
...
This story is now available on Chillzee KiMo.
...
”என்ன சின்ன மாமா சிரிக்கிறீங்க சொல்லுங்க”
”நான்தான் எல்லாத்தையும் உன்கிட்ட சொல்லிட்டேனே வேற என்ன சொல்றது”
”சுவாரஸ்யமா ஏதாவது சொல்லுங்க சின்னமாமா”