Page 22 of 43
”என்னை ஏன் திட்டற, தப்பு உன் மேல” என சொல்ல பரமனோ பலமாக யோசித்தான். அக்கம் பக்கம் படகில் உள்ளவர்களிடமும் கேட்டான்.
அவர்களும் இல்லை என சொல்ல வேறு வேறு ஆட்கள் கொண்டு வந்த படகிலும் கேட்டு அப்படி இப்படி என எப்படியோ மோரை வாங்கி பத்திரப்படுத்தினான் பரமன்
”வெறும் மோர் சாதமா எப்படிதான் அவங்க சாப்பிடுவாங்க”
”யோசனையே
...
This story is now available on Chillzee KiMo.
...
>”அண்ணா நான் ஒண்ணு கேட்டா தப்பா நினைக்கமாட்டியே”
”கேளு”
”அவங்களை நீ ஆசைப்படறியா என்ன”
”தெரியலை”
”அப்படியா”