Page 24 of 43
”ம் அழகாதான் இருக்கு உன்னைவிட இல்லை” என சொல்ல அவளோ மென்மையாக புன்னகைத்துவிட்டு
”இப்பவே இந்த வானம் இவ்ளோ அழகா இருக்கே நைட்ல எப்படியிருக்கும் சின்னமாமா”
”ம் பார்க்கத்தானே போற”
”நைட்ல நட்சத்திரங்கள் நிலா எல்லாம் இருக்கும்ல சின்னமாமா ரொம்ப நல்லாயிருக்கும்ல”
”ம்” என கொட்டினான் பரமன்
”
...
This story is now available on Chillzee KiMo.
...
் போனது அவள் பேசவே தடுமாறினாள்
”சின்னமாமா மா... மா....” என்றாள் திக்கிதிக்கி அதைக்கேட்ட பரமனோ புன்னகையுடன்
”என்ன மாமனை தந்தி வாசிக்கற என்னாச்சி”