Page 15 of 23
ஆச்சர்யம்தான்.”
“அவரும் என்னை லவ் பண்றதா நினைக்கிறீங்களாம்மா”
“ஆமாம் அதான் உண்மை ஆனா அவனும் உன்னைப் போலதான் இது நட்பு, காதல் இல்லைன்னு சொல்லி உன்னை போலவே முட்டாளா நடிக்கிறான்”
“ஆனா அம்மா நான் பொய் சொல்லலையே இது வெறும் நட்புதான்”
“சரி சரி விட ... கறேன் எங்களுக்கு ரூம் மட்டும் வேணும்
This story is now available on Chillzee KiMo.
...
“கண்டிப்பா நான் எதுக்கு இளாவே இனிமே உன்னையும் உன் கூட வந்தவங்களையும் கவனமா பார்த்துக்குவான்”