Page 2 of 9
“ச்சே...”
முதல் முறையாக பிரவீனின் முகம் மாறியது.
“ஏய், என்ன, ஓவரா ரியாக்ஷன் கொடுக்குற??? உன் ஹிஸ்டரி ஜாக்ரஃபி எல்லாமே எனக்கு தெரியும். உன் சித்தி பத்தியும் நல்லா தெரியும்...” என்றான் மிரட்டலாக.
“என்ன தெரியும்?”
“எல ... >??” என்றாள், அக்கறையுடன்.
“பயமாருக்கு உமா!” என்றாள் இன்பா.
தோழியின் குரலிலும் கலக்கம் இருப்பது உமாவிற்கு புரிந்தது.
This story is now available on Chillzee KiMo.
...