Page 3 of 9
“என்ன ஆச்சு இன்பா? உன் சித்தி ஏதாவது சொன்னாங்களா?”
இல்லை என்பது போல் இன்பா தலை அசைக்க,
“அப்போ பிரவீண் எதாவது வாலாட்டினானா?” என்று தன் கேள்விகளை தொடர்ந்தாள் உமா.
இன்பா பதில் சொல்லவில்லை ஆனால் அவளின் கண்கள் மெல்ல கலங்கியது.
“அடி லூச ... பொண்ணுக்கு ஆஃபிஸ்ல மட்டுமில்லாமல்
This story is now available on Chillzee KiMo.
...