Page 2 of 4
“இப்போ என்ன சாக்கு போக்கு சொல்ல போறீங்க ராக்கி?”
வேதாவின் கேள்விக்கு குற்றம் சொல்ல முடியாது என்பதை நித்தேஷும் உணர்ந்தான்.
“சாரி வேதா. உங்க கோபம் நியாயம் ஆனது. நான் தப்பு சொல்ல முடியாது.”
“என்ன ராக்கி நீங்க இப்படி பயப்படுறீங்க? ஒரே செகண்ட்ல பட்டுன்னு உடைச்சு சொல்லிடுங்க.”
“
...
This story is now available on Chillzee KiMo.
...
ரென்ட்ன்னு புரியலையா என்ன? தேவையே இல்லாம வருத்தப் படுறீங்க வேதா.”
“நீங்க சொல்றது சரியா இருக்கலாம்! நீங்களும் கயலும் விரும்பி கல்யாணம் செய்துக் கிட்டா நல்லா இருக்கும்.”