Page 37 of 39
”அப்படியே இருந்தாலும் பத்திரிகையில இருந்த மாதிரி அக்காவும் உங்கண்ணாவும்தானே கல்யாணம் பண்ணிக்கிட்டாங்க“
”ஆமாம் அதுவும் சரிதான் இந்த கல்யாணத்தை உங்க வீட்லயே ஏத்துக்கிட்டாங்கள்ல”
”ஆமாம் அப்பாவுக்கு உங்கண்ணனை ரொம்ப பிடிக்கும்”
”ம் அப்படின்னா இந்த போட்டோக்களுக்கு என்ன அர்த்தம்” என கேட்ட பரமனிடம்
”ஏதோ ஒர
...
This story is now available on Chillzee KiMo.
...
ுக்கு அனுப்பி அவசரமா உனக்கு வேற ஒருத்தர் கூட கல்யாணம் முடிக்க பார்க்கறாங்க, எனக்கும் வேறொரு பொண்ணை பார்த்து கல்யாணம் செய்ய நினைக்கறாங்க, நாம ஒண்ணு சேரக்கூடாதுன்னு அண்ணி நினைக்கறாங்க”