Page 8 of 39
பிடிக்கலாம்ங்கறியா”
”அப்படி சொல்லலை சின்னமாமா, அதுக்கும் உயிர் இருக்குல்ல இங்க பாருங்க அதுங்க எப்படி உயிருக்காக துடிக்குதுன்னு” என சொல்ல அவனோ மீன்களைப் பார்த்தான். அவளையும் பார்த்தான்
”மீனை விட உன் உயிர்தான் போற மாதிரி துடிக்கறியே”
”பாவமா இருக்கு சின்னமாமா இதை தண்ணியில விட்டுடுங்களேன் ப்ளீஸ்”
”சரிய
...
This story is now available on Chillzee KiMo.
...
சென்று அவளது முகத்தை திருப்பி கடலை பார்க்க வைத்தான்
”அதோ பாரு கரை தெரியுதா”
”ம் தெரியுது சின்னமாமா”
“அந்த கரைக்கு போனதும் நேரா வீடுதான்“