Page 25 of 37
மாயாவும் பாவம்
ஆ ஒரு ஐடியா மாயாவால தேனை தன் அண்ணனுக்கு கல்யாணம் பண்ணி வைச்சிட முடியுமே சூப்பர், அப்படி மட்டும் அவள் தன் அண்ணனுக்கு கல்யாணம் பண்ணிட்டா தேனோட மொத்த சொத்தும் செழியனுக்கு கைமாறும், இதனால ஈஸ்வரன் மாமா அமைதியாயிடுவாரு. மாயாவாலதான் அந்த சொத்து மொத்தம் கிடைச்சதால மாயா ஆசைப்பட்டபடியே ஜெய்யோட அவளுக்கு கல்யாணம் பேசி முடிப்பாரு.
யா
...
This story is now available on Chillzee KiMo.
...
்.
விடிந்தது.
அவசரமாக ரெடியாகி தேனை காண ஓடினான் இளா. மாயாவை தேடி ஜெய் வந்து அழைத்து செல்வதற்குள் தேனை வைத்து மாயாவை பிடிக்க வேண்டும் என அவளது அறைக்கு செல்ல