Page 23 of 40
”அதாவது கிட்நாப்பா”
”ஆமாம் பயமில்லையா உனக்கு”
”இல்லையே” என்றாள் வெள்ளந்தியாக சிரித்தபடியே அவனோ
”சரி சரி வா கிளம்பு, உன்னை பத்திரமா உன் வீட்ல விடறேன் இனிமேல இப்படி தனியா எங்கயும் வராத, உனக்கு ஆபத்து வரும் ஜாக்கிரதையா இரு” என சொல்ல அவளோ
”என்ன ஆபத்து வரும்”
”வரும் என்னன்ன
...
This story is now available on Chillzee KiMo.
...
/p>
”சரி சரி சொல்லு”
”அப்புறம் யாராவது உன் மேல கையை வைச்சா அவங்களை விட்டு விலகி போயிடனும் அவங்களை கோபமாக முறைக்கனும், அவங்களை கிட்டகூட சேர்க்காத”
”ஏன்”