Page 14 of 40
லைட் எரியும், அது மூலமா என்ன டைம்னு நாம பார்க்கலாம்”
”வாவ் டாட் சூப்பரா இருக்கு எவ்ளோ டாட் இது”
”விலை அதிகம்தான்“
”எனக்கு டாட்”
”ஊருக்கு போனதும் உனக்கும் இதே போல ஒண்ணு வாங்கித்தரேன் அதுவரைக்கும் இதை வைச்சிக்க” என சொல்லி தன் கையில் இருந்த கைகடிகாரத்தை கழட்டி மகளின் கையில் மாட்டிவிட்டு அழகு பார்த்தார
...
This story is now available on Chillzee KiMo.
...
டன் வண்டியில் ஏறிக் கொண்டார் ரேவதி, அனைவரும் ஏறிக் கொண்டதும் வண்டிகள் வீட்டை நோக்கிச் சென்றது.
வீடு வந்ததும் மதுமதி வீட்டிற்குள் ஓட ரேவதியோ அவள் பின்னாடி சென்றார்.