Page 25 of 40
”ஏய் மதுமதி ஏன் இப்படி உன் முகம் மாறுது, யாராவது உன்கிட்ட தப்பா நடந்துக்கிட்டாங்களா என்ன“
”தப்பான்னா தப்பான்னா அது அது” என இழுக்க
”சொல்லு”
”அது தப்புன்னு எனக்குத் தெரியலை எப்படி தெரிஞ்சிக்கறது”
”முதல்ல என்ன நடந்துச்சின்னு நீ சொல்லு, அது தப்பா சரியான்னு நான் சொல்றேன்” என சொல்ல அவளும் ஆகாஷ் மற்றும் ந
...
This story is now available on Chillzee KiMo.
...
ரித்தான் அழகரசன்
“அட வாட்ச் சூப்பராயிருக்கே” என பாராட்ட அவளின் கவலை மறந்து மலர்ச்சிக்கு திரும்பினாள்
”இது என் அப்பாவோடது ரொம்ப காஸ்ட்லி” என்றாள்