Page 8 of 13
மெசெஜோ வரவில்லை...
மூன்றாவது நாள் மதியம் டாக்டர் ஜேம்ஸிடம் இருந்து அரவிந்திற்கு அழைப்பு வந்தது...
யோசனையுடன் வேண்டா வெறுப்பாக அழைப்பை ஏற்றான்...
“அரவிந்த், உன் கிட்ட பேசனும்... என் ரூமுக்கு வர முடியுமா??? “
“எதைப் பத்தி டாக்டர் ஜேம்ஸ்?”
“நீ வா, நேருல பேசலாம்...”
...
This story is now available on Chillzee KiMo.
...
எனக்கு உங்களை விட வேற எதுவும் முக்கியமில்லை அரவிந்த்!”
சொன்னதையே செய்திருக்கிறாள்!!!
அரவிந்தின் மனம் அந்த மனநிலையிலும் சுட்டது!!!