Page 21 of 45
”இருந்தாலும் அவங்களுக்கு நடந்த கொடுமைக்கு அவங்க பழி தீர்த்துக்கிட்டாங்க” என ராகுல் சொல்ல அதற்கு விக்ராந்தோ
”சட்டப்படி இந்த பிரச்சனையை சரிசெய்யனும்னு நினைச்சேன், ஆதாரத்தை வைச்சி தப்பானவங்களுக்கு தண்டனை தரலாம்னு பார்த்தா, அதுக்குள்ள பேய்ங்கள் அவசரப்பட்டு எல்லாரையும் கொன்னுடுச்சி, இனிமேல இவங்களை தண்டிக்க முடியாது, சரி இவங்க செய்ததை வெளிய சொல்லி இங்கிருந்தவங
...
This story is now available on Chillzee KiMo.
...
நம்ப மாட்டாங்களே”
”அதான் கேமிராவில பதிவாயிருக்கே வீடியோ அதை எடிட் பண்ணி பேய்ங்க இவங்களை என்ன செய்ததோ அதை மட்டும் காட்டலாம், அதுக்கப்புறம் நடக்கறது நடக்கட்டும்” என சொல்ல அபியோ