Page 22 of 35
”அடிப்பாவி பாசத்துக்காக அங்க என் அம்மா காத்திருக்காங்க, இங்க இவள் என்னடான்னா தத்து எடுக்கற அளவுக்கு அவங்களை மாத்திட்டாளே, எப்படியாவது இவளை கூட்டிட்டு போலாம்னு வந்தா இவங்களை விட்டு வரமாட்டாள் போல இருக்கே இல்லை இதைப்பத்தி இவள்ட்ட பேசியே ஆகனும், எங்க அவள்“ என நினைத்துக்கொண்டு திரும்பி மித்ராவை பார்க்க இப்போது அவளிடம் தனஞ்செய் பேசிக் கொண்டிருக்க ஸ்ரீதர் பக்கத்தில் நின்று முறைப
...
This story is now available on Chillzee KiMo.
...
ாது வாங்க எங்களோட” என அவனை இழுத்துக் கொண்டு ஹாலுக்கு சென்றார்கள் அவனோ
”என்னை விடுங்க நான் போகனும்”
“முடியாது எங்களோட பேசுங்க” என ஷாலினி சொல்ல திலக் வந்தான்