Page 23 of 35
”நான் பேசட்டுமா” என கேட்க அதற்கு சாம்பவி
”நீ நிறைய பேசிட்ட உன் கிட்ட பேசி போர் அடிக்குது நீ வேணாம்” என சொல்ல திலக்கோ இளாவை முறைத்தபடியே அங்கிருந்து சென்றவன் கண்களில் தனியாக அலைந்துக் கொண்டிருந்த சுப்ரியா தெரியவே சிரித்தபடியே அவளிடம் சென்றான்.
இளாவை விடாமல் பிடித்துக் கொண்ட 2 பெண்களிடம்
”சரி இப்ப என்ன பேசனு
...
This story is now available on Chillzee KiMo.
...
ுக்குள் சென்றதும் இளா தேங்காய் நாரை உரித்துக் கொண்டே தன் சொந்த காதல் கதையை யாரோ கதையாக சொல்லலானான்.
அவன் ஆரம்பித்த 5 நிமிடத்திலேயே மித்ரா புரிந்துக் கொண்டாள் இருந்தாலும் அவன்