Page 4 of 8
அவன் மேல் கூர்மையான பார்வை ஒன்றை வீசிய ஜேம்ஸ்,
“ஃபைனல் பப்ளிகேஷனுக்கு இன்னும் டைம் இருக்கு அரவிந்த். அப்போ அதைப் பார்ப்போம். இப்போ உனக்கு வேண்டியது ரெஸ்ட். மூணு வருஷமா பகல் இரவுன்னு பார்க்காமல் சாப்பிடாம தூங்காம உழைச்சிருக்க... முதல்ல ரெஸ்ட் எடுத்து உன்னை ரிலாக்ஸ் செய்துக்கோ. அதுக்கு அப்புறமா சாந்தியை போய் மீட் செய்,” என்றார்.
...
This story is now available on Chillzee KiMo.
...
ைத்தார்.
ஆனால் பாரதி யோசனையுடன் அமைதியாக தான் இருந்தாள்...
இப்போதும் அவளின் முகத்தில் சிந்தனை ரேகைகள் இருந்தது... அரவிந்த் பக்கம் கூட அவள் பார்க்கவில்லை...