Page 9 of 22
நடந்ததை நினைத்து கலங்குவதை விட மேற்கொண்டு என்ன செய்யலாம் என யோசித்தவர் உத்வேகத்துடன் வழிகளை ஆராயத் தொடங்கினார், சட்டென எழுந்து அதே அறையில் இருந்த பீரோவிடம் சென்று அதை சாவி கொண்டு திறந்து உள்ளே இருந்த லாக்கரையும் சாவி கொண்டு திறந்து அதில் இருந்த பல ஃபைல்களுக்கு நடுவில் இருந்து தேடிக் கண்டுபிடித்து ஒரு சிகப்பு நிற ஃபைலை எடுத்தார், அதை கையில் எடுத்ததும் தானாக ஒரு உ
...
This story is now available on Chillzee KiMo.
...
ுமூச்சு விட்டவர்
”சொல்லு ரதி என்ன விசயம்”
”பூங்கோதை கண் விழிச்சிட்டாங்க டாக்டர் உங்களைதான் கேட்கறாங்க கொஞ்சம் வாங்க டாக்டர் எனக்கு பயமாயிருக்கு”