Page 15 of 22
பேசினார் ரமணி
”கோதை நான் ஒரு டாக்டர் அதுலயும் மகப்பேறு டாக்டர், இது உனக்கே தெரியும், உனக்கு தெரியாத இன்னொரு விசயமும் இருக்கு, குழந்தையில்லாம தவிக்கறவங்களுக்கு குழந்தை பேறை உண்டாக்கற வேலையையும் நான் செய்றேன், சேவை மனப்பான்மையில இதை பல வருஷங்களா செய்துக்கிட்டு வரேன், என்னிக்குமே சின்ன தப்பு கூட நடந்ததில்லை, எல்லாமே நல்லபடியா முடிஞ்சிருக்கு, குழந்தைகள் இல்ல
...
This story is now available on Chillzee KiMo.
...
ஆனா உன் விசயத்தில நான் சதி பண்ணிட்டேன்”
”எனக்குப் புரியலைம்மா ஏன் இப்படி பேசறீங்க”
”விசயம் இருக்கு கோதை, பல பேருக்கு நல்ல வாழ்க்கையை அமைச்சி கொடுத்த எனக்கு