Page 20 of 25
”பயப்படாத கோதை அவனுக்கு எதுவும் தெரியாது”
”ஒருவேளை தெரிஞ்சிப் போச்சின்னா”
”தெரிய வாய்ப்பில்லை, நம்ம 3 பேருக்கு மட்டும்தான் இந்த விசயம் தெரியும் நாம வாய்திறக்கப் போறதில்லை, அப்புறம் என்ன”
”பின்ன எதுக்காக அவர் இப்ப போன் பண்ணனும்”
”அதான் தெரியலை விடு அதை நான் பார்த்துக்கறேன்”
...
This story is now available on Chillzee KiMo.
...
ம தப்பிச்சிருக்கலாமே”
”அவன் கொடுத்த விந்தனு உனக்குள்ள இருக்கு, இப்ப நான் எதுவும் நடக்கலைன்னு சொன்னா மறுபடியும் நடத்த சொல்லுவான் மறுபடியும் அவன்கிட்ட விந்தணு கேட்டா தரமாட்டான்