Page 23 of 25
”டாக்டர்”
”ம்”
”ஒரு விசயம் கேட்கலாமா”
”என்ன”
”என் குழந்தை பாதுகாப்பாதானே இருக்கு டாக்டர்”
”மிஸ்டர் சொன்னா புரிஞ்சிக்குங்க இப்பதான் உங்களோட விந்தணுக்களை கருப்பையில செலுத்தியிருக்கோம் இன்னும் கொஞ்ச நாள் போன பின்னாடிதான் கரு உருவாகும்” என எரிந்துவிழ
”ஓகே டாக்டர் ர
...
This story is now available on Chillzee KiMo.
...
”ஓகே டாக்டர்” என சொல்லி போனை கட் செய்தான் கண்ணன்.
ரமணியோ போனை வைத்துவிட்டு கம்பௌன்டரை வரவழைத்தார்
”டாக்டர் கூப்பிட்டீங்களா”