Page 24 of 25
”யார் போன் பண்ணா எனக்கு”
“கண்ணன்னு சொன்னாங்க“
”எந்த கண்ணன்”
”அதான் டாக்டர் மருந்துகடை வைச்சி நடத்தறாரே கண்ணன் நீங்ககூட ஏதோ மருந்து கேட்டீங்களாம் அதை பத்தி ஏதோ சந்தேகம்னு சொன்னாரு”
”எதையும் முழுசா சொல்றதில்லையா நீ“
”சாரி டாக்டர்”
”போ இங்கிருந்து” என விரட்டிவிட க
...
This story is now available on Chillzee KiMo.
...
கேள்விக்குறியாக்கிவிட்டோமே என நினைத்து குற்ற உணர்ச்சி அவரை வாட்டி எடுத்தது, அதில் துவண்டும் போனார்
அவரிடம் இருந்த கண்ணன் சம்பந்தப்பட்ட சிகப்பு நிற பைலை பார்க்கும் போதெல்லாம்