Page 23 of 26
“உண்மையாவா?”
“ஆமாம் இப்பதான் அவங்க ஒண்ணாயிருக்கறத பார்த்தேன் சந்தோஷமா இருக்காங்க சீக்கிரமா கல்யாணம் பண்ணிக்க போறாங்களாம்”
”எப்படி 2 நாள்ல லவ் வந்துடுச்சி”
“அவ்ளோதான் 2 நாள் என்ன 2 நிமிஷத்தில கூட லவ் வரும் எனக்கு உன் மேல வந்த லவ் மாதிரி” என சொல்ல அவள் வெட்கத்தில் தலை குனியவும் சிரித்துக் கொண்டே அவளிடம் நெரு
...
This story is now available on Chillzee KiMo.
...
ன் வெளியே சென்றான்.
அங்கு சுந்தரத்திடம் ராஜோ பணத்திற்கு பதில் மெடிசனை தந்துவிட்டு விடைபெற்று செல்லவும் நிம்மதியாகி சப்பாத்தி சாப்பிட்டு முடித்தான். அந்நேரம் வெளியே கார் வந்து